குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-09 15:45 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ரோட்டில் ஆங்காங்கே பரவி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். உடனே குப்பைகளை அந்த இடத்தில் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்