புதுச்சேரி நேரு வீதியில் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குப்பைகள், அழுகிய பழங்கள், காய்கறிகள் கொட்டப்பட்டு சிதறி கிடக்கிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?