காஞ்சிபுரம், ஊரப்பாக்கம் மேற்கு சுரேஷ் நகரில் உள்ள கணபதி தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றமும் வீசுகிறது. முதியவர்களும், குழந்தைகளும் அதிகம் உள்ள பகுதி என்பதால் நோய் தொற்று பரவுவதற்குள் அதிகாரிகள் உடனடியாக குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்.