குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-02 15:24 GMT

ஈரோடு சூளை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ரோட்டில் ஆங்காங்கே குப்பைகள் பரவி காணப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடும் அடைந்துள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்