தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-25 16:39 GMT

புதுவை நீடராஜப்பர் வீதி குப்பை தொட்டியில் குப்பைகள் மலை குவிந்து கிடக்கிறது. மேலும் அதில் அழுகிய பழங்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கபடுமா?

மேலும் செய்திகள்