குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-23 12:44 GMT

கோவை சுங்கம் ரேஸ்கோர்ஸ் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதா சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. இது தவிர மரக்கிளைகள் மற்றும் புதர் செடிகள் வெட்டி போட்டு வைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்