மாசடைந்த குளம்

Update: 2023-06-04 17:14 GMT

நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி உள்ள கமலாலய குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. குளத்தின் நீரும் மாசடைந்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குளத்தில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்