குப்பை தொட்டி வைக்க வேண்டும்

Update: 2023-06-04 09:38 GMT
தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் விநாயகர் கோவில் முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. கொட்டிய குப்பைகள் காற்று அடித்தால் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன எனவே விநாயகர் கோவில் முன்பு குப்பை தொட்டி வைக்க வேண்டும்

மேலும் செய்திகள்