குடியிருப்புகளுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-04-26 14:43 GMT
சென்னை முடிச்சூர் லக்ஷ்மி நகர் 2-வது பிரதான சாலை ஓரத்தில் குப்பைகழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதியே குப்பை மேடாக காட்சி தருகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் கலந்து இருப்பதால் இந்த பகுதியில் இருக்கும் காலநடைகளுக்கு உணவாகும் அவலமும் அரங்கேறுகிறது. என்று தீரும் இந்த அவலம்?

மேலும் செய்திகள்