காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் பழைய காய்கறிகடை தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோருகிறோம்.