குப்பையால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் பொன்னம்மாள் நகர் 3வுது வீதி, பூலுவபட்டி, 2-வது வார்டு பகுதியில் குப்பை தொட்டி சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதிக ளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை ரோட்டிலே கொட்டி விட்டு செல்கிறனர். இதனால் அப்பகுதி மிகவும் துர்நாற்றம் வீசுகிறது, எனவே தயவுசெய்து குப்பையை சுத்தம் செய்து தருமாறு மாநகராட்சிடம் கேட்டுக் கொள்கிறேன்
ஸ்ரீராம், திருப்பூர், 94878 00654