குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-22 16:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பாடியநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி அருகே பாடியநல்லூரில் உள்ள குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்