தேங்கியிருக்கும் குப்பைகள்

Update: 2022-04-26 14:27 GMT
சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2.தெரு மற்றும் 5-வது தெரு சந்திக்கும் இடத்தில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கியிருக்கிறது. மேலும் இந்த குப்பைகளோடு மரக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை இருப்பதால், இந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் இந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்