சேதமடைந்த சுற்றுசுவர் சரிசெய்யப்படுமா?

Update: 2022-04-26 14:26 GMT
சென்னை கன்னிகாபுரம் , வாசுகி நகர் 2-வது தெரு வில் உள்ள பாளத்தின் சுற்றுசுவரில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த இடத்தில் குப்பைகள் சேர்ந்து குப்பை கூடமாக காட்சி அளிக்கிறது. மேலும் கால்நடைகள் தவறி விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த பகுதியை இரவில் கடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே விரைவில் சேதமடைந்த சுற்று சுவரை சர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மேலும் செய்திகள்