திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையோரம் குப்பைகள் பலநாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?