நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-12 14:51 GMT

திருச்சி நம்பர் 1 டோல்கேட் , சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்