அகற்றப்படாத குப்பைகள்

Update: 2022-04-20 14:20 GMT
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்படுவது தொடர்ந்து வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் ஒன்றுக்கு மூன்று குப்பை தொட்டிகள் இருந்தும் அவை நிரம்பி வழிவதால், குப்பைகள் சாலையில் கொட்டப்படுகின்றன. குவியும் குப்பைகள் அகற்றப்படுவதும் இல்லை. இதனால் இப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்