குப்பை தொட்டி மாற்றப்படுமா?

Update: 2022-07-21 08:09 GMT

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் வழியில் உள்ள 6-ம் மைல் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே குப்பை தொட்டி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த குப்பை தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்து வந்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த இடத்தில் உடைந்த நிலையில் காணப்படும் குப்பை தொட்டியை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்