குப்பை கொட்டும் இடமான கழிவறை

Update: 2023-03-22 12:36 GMT

திருநள்ளாறு நளதீர்த்தம் அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கழிவறை குப்பை கொட்டும் இடமாக மாறியதால் பக்தர்கள் இயற்கை உபாதைக்கு அலையும் அவலத்துக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்