சாலையில் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2023-03-19 16:39 GMT

சாலையில் குவிந்துள்ள குப்பைகள்

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு கொண்டப்பா ேல-அவுட் 2-வது வீதியில் சாலையோரம் உள்ள குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. வாகன ஓட்டிகள் கீேழ விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து குப்பையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்செல்வம், திருப்பூர்.

9862235364

மேலும் செய்திகள்