குப்பைத்தொட்டியை பயன்படுத்த வேண்டும்
திருப்பூர் இடுவம்பாளையம் 40-வது வார்டு. கொக்கு பாறை பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் புதிதாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. அதன் பிறகு குப்பைதொட்டியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை
மீண்டும் பழையபடி குப்பைகளை ரோட்டிலேயே கொட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதி் குப்பைகளும் உடனடியாக அகற்றப்படுவதில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்
வாசுதேவன் தங்கவேல்,இடுவம்பாளையம்
99441 49252