குவிந்துள்ள குப்பைகள்

Update: 2023-03-15 07:03 GMT

ஈரோடு பெரியவலசுவில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் ரோட்டோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே அங்கு குப்பையை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்