குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-20 14:47 GMT


நாகை மாவட்டம் நாகூர் அருகே கடற்கரை முடுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குப்பை தொட்டி இல்லாததால் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாகூர்.

மேலும் செய்திகள்