குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-03-01 13:58 GMT


திருவாரூர் மாவட்டம் புதுக்குடி சமத்துவபுறத்தில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சமத்துவபுறத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொதுமக்கள்,புதுக்குடி

மேலும் செய்திகள்