குட்டையில் இறைச்சிக்கழிவுகள்

Update: 2023-02-26 10:21 GMT

குட்டையில் இறைச்சிக்கழிவுகள்

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியில் எலந்த குட்டை கடந்த சில வாரங்களுக்கு முன் குட்டை சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் குட்டையில் மீண்டும் கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். எனவே எலந்த குட்டை பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து குட்டையில் இறைச்சிக்கழிவுகளை கொண்டு வந்து போடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---

சரவணவேல்,பணிக்கம்பட்டி.

9876554321

மேலும் செய்திகள்