குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-22 17:42 GMT

அம்மையநாயக்கனூரில் பெருமாள் கோவில் தெருவில் நடைபாதையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகள் காற்றில் பறந்து தெருமுழுவதும் பரவி விடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சங்கடப்படும் நிலை ஏற்படுகிறது. அங்கு குப்பை தொட்டி வைத்து குப்பைகளை முறையாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்