குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-19 17:13 GMT

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பிடமனேரி ஏரிக்கரை ரோடு தனியார் பள்ளி அருகில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிககை எடுப்பார்களா ?

-சுரேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்