குப்பை தொட்டி தேவை

Update: 2023-02-15 17:11 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தன்பேட் கிராமத்தில் பொது கழிப்பறை, குப்பை தொட்டிகள், தெரு மின்விளக்கு போன்ற அடிப்டை வசதிகள் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை செய்துகொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்