குப்பை தொட்டி இடமாற்றப்படுமா?

Update: 2023-02-15 10:05 GMT

கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இங்கு அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வந்து செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைகின்றனர். எனவே குப்பை தொட்டியை அங்கிருந்து மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்