மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் விநாயகர் கோவில் முன்பு குப்பை குவிந்து கிடக்கிறது. காற்று வீசினால் ஆங்காங்கே குப்பைகள் பறக்கிறது. அங்கு குப்பை தொட்டி வைத்தால், அதில் பொதுமக்கள் குப்பைகளை போடுவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?