சுகாதார கேடு

Update: 2023-02-01 16:56 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் இந்தியன் வங்கி பின்புறம் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வெங்கடாசலம், மொரப்பூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்