சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-02-01 16:07 GMT

திருபுவனை தொகுதி மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் செல்லும் சாலையில் அப்பகுதி மக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி சுகாதரமற்ற நிலையில் காட்சிளிக்கிறது. பள்ளிக்கூடம் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்