குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-18 12:20 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை சுங்கம் திருச்சி ரோடு எல்.ஜி.பி .குடியிருப்பு நிறைந்த பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?


மேலும் செய்திகள்