குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-18 14:24 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருப்பூர் மாநகர் பெரியார்காலனியை அடுத்த டி.டி.பி. மில் ரோடு, 13-வது வார்டுக்குட்பட்ட சாமிநாதபுரம், தனியார் மருத்துவமனை வீதியையொட்டி குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு உருவாகிடும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகள், அருகில் இருக்கும் தனியார் மருத்துவனைக்கு குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் என அனைவரும் இந்த வீதியை கடந்து செல்ல முடியாமல் அதிக குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகின்றது. இங்கு வைக்கப்பட்ட குப்பைத்தொட்டியும் நிரம்பி வழிகின்றது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும்.

ந.தெயராஜ், சாமிநாதபுரம்.

95669 87956

மேலும் செய்திகள்