திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடுநிலைப்பள்ளி முன்பு குப்பை தொட்டிகளைவைத்துள்ளனர்.துர்நாற்றம் வீசுவதால்நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டிகளை பள்ளிவிட்டு அகற்றி ஓரமாக வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கா.கருணாகரன்15 வேலம்பாளையம்.
98431 94630