குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-12-11 18:10 GMT
கடலூர் வண்டிப்பாளையம் ரோடு அம்பேத்கர் நகர் அங்கன்வாடி எதிரில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் பன்றிகள் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்