குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-17 14:09 GMT

பெரியநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளையம் சாலை சிவன் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்