நெடுங்காடு அன்னவாசலில் சாலையோரம் மழை நீரும் குப்பையும் கடந்த பல நாட்களாக அப்படியே கிடக்கிறது. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனை சுத்தம் செய்ய கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?