பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

Update: 2022-11-20 12:53 GMT

ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தின்பதால், அவைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும், சாலையில் குதிரைகள் சுற்றித்திரிவதை தடுக்கவும் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்