குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

Update: 2022-11-09 13:29 GMT

ஈரோடு அருகே 46 புதூரில் இருந்து மொடக்குறிச்சி செல்லும் வழியில் குப்பை கொட்டப்படுகிறது. இதில் கிடக்கும் பிளாஸ்டிக்கை கால்நடைகள் தின்று வருகின்றன. எனவே குப்பையை கீழே கொட்டுவதை தடுக்க அங்கு ஒரு குப்பை தொட்டி வைக்க வேண்டு்ம். மேலும் தெருவில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்