குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-11-06 16:18 GMT

  கணபதி கட்டப்பொம்மன் நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் தெருநாய்க்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போட்டுவிட்டு செல்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்