சுகாதார சீர்கேடு

Update: 2022-10-30 16:25 GMT

சேலம் சின்னதிருப்பதியில் மீனாட்சி நகர் செல்லும் வழியில் சாலை ஓரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் செடிகள், புதர்கள் உள்ளதால் எலி, பாம்பு தொல்லைகளும் உள்ளன. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்