தெப்பக்குளத்தில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-10-16 10:08 GMT

பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள உத்தம லிங்கேஸ்வர் கோவில் முன்பு உள்ள தெப்பக்குளம் தண்ணீரில் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் பெரும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்