பயன்பாட்டுக்கு வராத குப்பை தொட்டி

Update: 2022-10-09 16:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டி கிராமத்தில் குப்பை வண்டிகள் பயன்படாமல் பழுதான நிலையில் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்