கொட்டிக்கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-09-27 04:54 GMT

ஈரோடு கள்ளுக்கடை மேடு ஈ.வெ.ரா. வீதியில் சாக்கடை கழிவுகளை அள்ளி சாலையில் கொட்டி வைத்துள்ளார்கள். நீண்ட நாட்கள் ஆகியும் கழிவுகளை அள்ளிச்செல்லாததால் அதில் செடி-கொடிகள் முளைத்துவிட்டன. இனியாவது சாக்கடை கழிவுகளை அள்ளிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்