அகற்ற வேண்டும்

Update: 2022-09-26 10:16 GMT
அகற்ற வேண்டும்
  • whatsapp icon

கோபி மொடச்சூரில் நாதிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள கலராமணி என்ற இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்று அடிக்கும்போது குப்பை தூசிகள் பறந்து அந்த வழியாக செல்பவர்களின் கண்ணில் படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்