குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-09-26 06:09 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் மாநகராட்சி அலுவலர் குடியிருப்பு பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்