குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-09-25 14:43 GMT
பெங்களூரு கல்யாண் நகர் பகுதியில் பானசவாடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலையோரம் குப்பை கழிவுகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்