குப்பை தொட்டி வேண்டும்

Update: 2022-07-14 12:33 GMT

கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில், புனித அந்தோணியார் ஆலயம் அருகே உள்ள குப்பை தொட்டி உடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் வெளியே சிதறி கிடக்கிறது. சிலர் குப்பைகளை தொட்டியில் கொட்ட முடியாமல், வெளியே கொட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் குப்பைகளும் உடனுக்குடன் அகற்றப்படாததால், அங்கு குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்