விளையாட்டு மைதானத்தில் குப்பை

Update: 2022-07-14 10:19 GMT

பல்லடம்-மங்கலம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளி மைதானத்தை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்